12வது முடித்தவர்களுக்கு Data Entry Operator வேலைவாய்ப்பு – 35+ காலிப்பணியிடங்கள்..!

0
12வது முடித்தவர்களுக்கு Data Entry Operator வேலைவாய்ப்பு - 35
12வது முடித்தவர்களுக்கு Data Entry Operator வேலைவாய்ப்பு - 35

12வது முடித்தவர்களுக்கு Data Entry Operator வேலைவாய்ப்பு – 35+ காலிப்பணியிடங்கள்..!

ராஜேந்திர சஞ்சயா இந்தியா நிதி லிமிடெட் (ஆர் ஐ என் எல்) தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Data Entry Operator பணிக்கு என்று மொத்தமாக 39 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rajendrasanchya India Nidhi Limited (RINL)
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 39
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
RINL காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Data Entry Operator பணிக்கு என்று மொத்தமாக 39 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

RINL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

RINL வயது வரம்பு:

15.02.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க .வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Center – Join Now

RINL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.14,200/- முதல் அதிகபட்சம் ரூ.20,100/- வரை வழங்கப்படும்.

RINL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RINL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.03.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!