ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை மாத ஊதியம்: ரூ.3,40,000/-
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள Director (Refineries) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Hindustan Petroleum Corporation Limited (HPCL) |
பணியின் பெயர் | Director (Refineries) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
HPCL பணியிடங்கள்:
Hindustan Petroleum நிறுவதால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி Director (Refineries) பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
Hindustan Petroleum கல்வித்தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் Chemical/ Mechanical/ Electrical/ Electronic Engineering போன்ற துறைகளில் Engineering graduate ஆக இருக்க வேண்டும்.
- மேலும் MBA / Post Graduate Diploma in Management முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
சிறந்த TNPSC Coaching Centre – Join Now
இந்துஸ்தான் பெட்ரோலிய அனுபவம்:
- இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் senior level of management நிலையில் பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
- மேலும் 5 ஆண்டுகள் Petroleum Refining துறையில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Petrochemical Industry ல் முன் அனுபவம் வைத்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
HPCL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.
இந்துஸ்தான் பெட்ரோலிய ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன் அனுபவ தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படலாம்.
Hindustan Petroleum தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் shortlist செய்யப்பட்ட பின் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் பற்றிய தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
HP விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.03.2022 அன்றுடன் இப்பணிக்கு கால அவகாசம் முடிவதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.