பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021..!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. இதில் Junior Research Fellow மற்றும் Research Associate பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Research Associate பணிக்கு Ph.D in Microbiology/ Biotechnology/ Bioinformatics முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Research Fellow பணிக்கு M.sc in Physics/ Chemistry/ Material Science/ Nanoscience and Technology படித்தவர்கள் அல்லது M.Tech Material Science/ Nanoscience and Technology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC Coaching Center Join Now
- பணிக்கு விண்ணப்பிப்போருக்கு தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை 15.12.2021 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான அவகாசம் இறுதி கட்டத்தை எட்டி விட்டதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.