ரூ.1,44,200/- ஊதியத்தில் தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்திய வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (ASRB) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Director, Deputy Director General, Assistant Director General, Project Director, Joint Director & Joint Director-cum-Officer-in-Charge பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ASRB |
பணியின் பெயர் | Director, Deputy Director General, Assistant Director General, Project Director, Joint Director & Joint Director-cum-Officer-in-Charge |
பணியிடங்கள் | 90 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.12.2021 & 15.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
ASRB வாரியத்தில் Director, Deputy Director General, Assistant Director General, Project Director, Joint Director & Joint Director-cum-Officer-in-Charge பணிகளுக்கு 90 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Deputy Director வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
ASRB கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Doctoral Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ASRB ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1,500/-
- SC/ ST/ Divyang categories/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் பணிக்கேற்ப 15.11.2021 & 25.11.2021 அன்று முதல் 06.12.2021 & 15.12.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.