IPL 2021 – RCB vs KKR: கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

0
IPL 2021 – RCB vs KKR: கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
IPL 2021 – RCB vs KKR: கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
IPL 2021 – RCB vs KKR: கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஐபிஎல் சீசனின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மர்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா வெற்றி:

ஐபிஎல் தொடரில் 14 வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது இரண்டாம் கட்டமாக நடந்து வருகிறது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மதிப்பெண் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் போட்டியிடுகின்றது. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும். முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தமிழகத்திற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.183.67 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!!

பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி ஜோடி களமிறங்கினர். இவர்கள் முறையே 21 மற்றும் 39 ரன்களை எஎடுத்தனர். அடுத்ததாக ஸ்ரீகர் 9 ரன்கள், மாக்ஸ்வெல் 15 ரன்கள், டீ வில்லியர்ஸ் 11 ரன்கள், அஹ்மத் 13 ரன்கள், கிறிஸ்டின் 9 ரன்கள், ஹர்சத் 8 ரன்களை எடுத்தனர். பெங்களூர் அணியின் வீரர்கள் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்தனர். இதனால் அடுத்து வரும் கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் – சட்டப் போராட்டக் குழு அறிவிப்பு!

கொல்கத்தா அணியில் கில் மற்றும் வெங்கடேஷ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.இவர்கள் முறையே 29 மற்றும் 26 ரன்களை எடுத்தனர். அடுத்ததாக வரிசையாக திரிபாதி 6 ரன்கள், ராணா 23 ரன்கள், நரேன் 26 ரன்கள், தினேஷ் கார்த்திக் 10 ரன்கள், மோர்கன் 5 ரன்கள் மற்றும் ஹசன் 5 ரன்களையும் எடுத்தனர். பெங்களூர் அணியின் சிராஜ், ஹர்சத், சாஹல் இவர்கள் மூவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியாக 19.4 ஓவர் முடிவில் கொல்கத்தா அணியினர் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்தனர். இதனால் பெங்களூர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!