வலிமையான கடவுச்சொல் அமைக்கும் முறை – எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

0
வலிமையான கடவுச்சொல் அமைக்கும் முறை - எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!
வலிமையான கடவுச்சொல் அமைக்கும் முறை - எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!
வலிமையான கடவுச்சொல் அமைக்கும் முறை – எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

சைபர் குற்றவாளிகளிடமிருந்து வங்கி கணக்கை பாதுகாப்பதற்கு உதவியாக எஸ்பிஐ வங்கி நிர்வாகம் சில எச்சரிக்கை செய்திகளை தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி:

தற்போது வளர்ந்து வரும் நவீன ஆன்லைன் வழி செயல்பாடுகளில் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்துள்ளது. சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக வங்கி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), இணைய குற்றங்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தலத்தில் அந்நியர்கள் கணிக்க முடியாத வகையில் கடவுச்சொல் அமைக்கும் முறைகளை வழங்கியுள்ளது.

ஆகஸ்ட் 20ம் தேதி பொது விடுமுறை – டெல்லி அரசு அறிவிப்பு!

வலிமையான கடவுச்சொல்லை அமைக்கும் வழிமுறைகள்:

  • கடவுச்சொல்லை அமைக்கும் போது ஆங்கில எழுத்துக்களின் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களின் கலவையை பயன்படுத்த வேண்டும். ex – aBjsE7uG
  • கடவுச்சொல்லில் எண்கள் மற்றும் குறியீடுகள் இரண்டையும் கலந்து பயன்படுத்த வேண்டும். ex – AbjsE7uG61!@
  • தகுந்த பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லில் குறைந்தபட்சம் எட்டு எழுத்துக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ex – aBjsE7uG
  • பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுவான வார்தைகளான ‘itislocked அல்லது thisismypassword’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.

TN Job “FB  Group” Join Now

  • எளிமையான ‘qwerty’ அல்லது ‘asdfg’ போன்ற கடவுச்சொல்லை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக கடினமாக உள்ள 🙂 அல்லது “:/” போன்ற குறியீடுகளை பயன்படுத்தலாம்.
  • அதிக பாதுகாப்பு காரணங்களுக்காக 12345678 அல்லது abcdefg போன்ற வெளிப்படையான கடவுச்சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • அதேபோல்,DOORBELL – DOOR8377 போன்ற எளிய வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.
  • கடவுச்சொல்லை நீளமாக தேர்வு செய்ய வேண்டும். யூகிக்க எளிமையான குடும்பத்துடன் தொடர்புடைய வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!