India Yamaha Motor நிறுவனத்தில் ரூ.14,000/- உதவித்தொகையுடன் வேலை!
மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் படி, India Yamaha Motor நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Mechanic Diesel பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – India Yamaha Motor |
பணியின் பெயர் | Mechanic Diesel |
பணியிடங்கள் | 10 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
NAPS காலிப்பணியிடங்கள் :
India Yamaha Motor நிறுவனத்தில் Mechanic Diesel பணிகளுக்கு என 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
India Yamaha Motor கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
India Yamaha Motor உதவித்தொகை :
குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,040/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.