மத்திய மறைமுக & சுங்க வரி வாரியத்தில் புதிய வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Senior Intelligence Officer & Intelligence Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு திறமை படைத்தவர்களுக்காக தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Central Board of Indirect Taxes and Customs |
பணியின் பெயர் | Senior Intelligence Officer & Intelligence Officer |
பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 31.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Senior Intelligence Officer & Intelligence Officer பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
CBIC கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
CBIC தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்..
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 31.07.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பப் படிவங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.