TVS Motor நிறுவன வேலைவாய்ப்பு – 12/ ITI/ Diploma/ Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
பிரபல தனியார் வாகன நிறுவனமான TVS Motor நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Quality, Manager, Supervisor ஆகிய பணிகளுக்கு என திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TVS Motor |
பணியின் பெயர் | Quality, Manager, Supervisor |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
காலிப்பணியிடங்கள் :
Quality, Manager, Supervisor என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
TVS Motor கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, Diploma, Degree என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TVS தேர்வு செயல்முறை :
- Application (Apply Online)
- Assessment (Tests, Interview)
- Selection (Review, Offer, Join)
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Work
12 finished
Any job sir please
Sir
I am completed diploma in mechanical engineering 2016 batch industry experience 4 years til date continue
Production supervisor
I am completed diploma in mechanical engineering 2016 batch industry experience 4 years til date continue
Diploma mechanical sir
I was work Team leader (Manager) at Sotra (West Africa) past 4 year, we gives buses maintenance support to Sotra.