BHEL வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.440/- ஊதியம்!!!
பாரத மிகு மின் நிறுவனமான BHEL நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Part-Time Medical Consultant பணிகளுக்கு விண்ணப்பித்திட தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளத்தில் அதற்கான தகவல்களை முழுமையாக வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BHEL |
பணியின் பெயர் | Part-Time Medical Consultant |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 17.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
BHEL நிறுவனத்தில் Part-Time Medical Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Medical Consultant வயது வரம்பு :
03.07.2021 தேதியினை பொறுத்து விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
BHEL கல்வித்தகுதி :
- மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் அதனுடன் பணியில் ஒரு வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
BHEL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் நாள் ஒன்றிருக்கு ரூ.440/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Medical Consultant தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Personal Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.