TNPSC Group IV Final Answer Key 2021 – வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது குரூப் 4 (Group IV) தேர்விற்கான இறுதி தேர்வு விடைக் குறிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPSC |
பிரிவின் பெயர் | Group IV |
தேர்வு தேதி | 01.09.20219 |
தேர்வு விடைக்குறிப்பு | Download Below |
TNPSC Final Answer Key 2021 :
TNPSC தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வினை (Group IV) கடந்த 01.09.2019 அன்று நடத்தியது. இந்த தேர்வானது 2018 – 2019 மற்றும் 2019-2020 தொகுதிகளுக்காக நடத்தபட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் ஆனது முன்னதாகவே வெளியாகி விட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் அதற்கான விடைக்குறிப்பும் வெளியாகி இருந்தது. இந்த தேர்விற்கான தற்காலிக தேர்வு விடை குறிப்பு ஆனது கடந்த 10.09.2019 அன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்விற்கான அனைத்து ஆட்சேபனைகளும் சரிபார்க்கப்பட்டு பின்னர் தற்போது இறுதி தேர்வு விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.
அதற்கான பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே எங்கள் வலைத்தளத்தில் உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.