ICICI வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் 2021 !!
ICICI Bank Limited எனப்படும் ICICI வங்கியில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Investment Advisor, Business Banking Specialist, Solution Manager, Accounts Manager, Relationship Manager & Assistant Relationship Manager ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வங்கி பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ICICI |
பணியின் பெயர் | Investment Advisor, Business Banking Specialist, Solution Manager, Accounts Manager, Relationship Manager & Assistant Relationship Manager |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ICICI பணியிடங்கள் :
Investment Advisor, Business Banking Specialist, Solution Manager, Accounts Manager, Relationship Manager & Assistant Relationship Manager ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.
TN Job “FB Group” Join Now
ICICI கல்வித்தகுதி :
- பணி சம்பந்தமான பாடப்பிரிவில் Degree/ PG Degree/ MBA என இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் வங்கி பணிகளில் அதிக முன்னனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை :
- Written Test
- GD
- Interview
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.