TCS பொறியாளர்களுக்கான பணியிட அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!
Tata Consultancy Services எனப்படும் டாடா ஆலோசனைகள் சேவை மையம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய அழைப்பை வெளியிட்டுள்ளது. அதில் Project Manager – ERP பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | Project Manager – ERP |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் பணியிடங்கள் :
Project Manager – ERP பணிக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
TCS கல்வித்தகுதி :
- அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் Bachelor of Computer Application/ Bachelor of Computer Science/ Bachelor of Engineering முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Skill Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையம் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
B E mech.cswip weldig inspection course
B e mech. Cswip welding inspector