SSC SI, ASI  Paper 2 தேர்வு முடிவுகள் – வெளியீடு !

0
SSC SI, ASI  Paper 2 தேர்வு முடிவுகள்
SSC SI, ASI  Paper 2 தேர்வு முடிவுகள்

SSC SI, ASI  தேர்வு முடிவுகள் – வெளியீடு !

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது Sub-Inspector in Delhi Police, CAPFs and Assistant Sub-Inspector in CISF தேர்வுக்கான முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Name of the Board

Staff Selection Commission
Name of the Post

SI in Delhi Police, CAPFs and ASI in CISF

Number of Vacancy

1578
Result Date

04.06.2021

Status

Result Released

SSC Exam Details:

டெல்லி காவல்துறை, சிஏபிஎஃப் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய ரின் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் மூலம் வெளியிடப் பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கு 1578 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சேர்ப்புக்கு பல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பதாரர்கள் Paper 1 தேர்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த தேர்வின் மூலம் 45923 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

SSC Paper 2 Result:

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த காட்டமாக பேப்பர் 2 தேர்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் தேர்ச்சி பெற்றவர்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் உடல் பொறையுடைமை சோதனை (பிஇடி) / இயற்பியல் தர சோதனை (பிஎஸ்டி) க்கு உட்படுத்தப்பட்ட உள்ளனர்.

Download SSC SI in Delhi Police, CAPFs and ASI in CISF PST/ PET 2020 Shortlist

Download SSC SI in Delhi Police, CAPFs and ASI in CISF PST/ PET 2020 Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!