மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் …! முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் ...! முழு விவரம் இதோ!

மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் HRA விலும் திருத்தம் செய்யப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

9 அலவன்ஸ்கள்:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஹெச்ஆர்ஏ தவிர, இதுபோன்ற 9 அலவன்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அனைத்து கொடுப்பனவுகளின் பலன்களும் மார்ச் 31 முதல் ஊழியர்களுக்கு சென்றடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 143 காலியிடங்கள் – ரூ.89,890/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி உட்பட 9 அலவன்ஸ்கள் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளன. அவை,

வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA)
குழந்தைகள் கல்வி உதவித்தொகை (CAA)
குழந்தை பராமரிப்பு சிறப்பு உதவித்தொகை
விடுதி மானியம்
TA பரிமாற்றம் (தனிப்பட்ட விளைவுகளின் போக்குவரத்து)
பணிக்கொடை வரம்பு
ஆடை கொடுப்பனவு
சொந்த போக்குவரத்துக்கான மைலேஜ் கொடுப்பனவு
தினசரி கொடுப்பனவு

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!