தமிழக அரசின் 5 சிறப்பு கொள்கைகள் – என்னனென்ன திட்டங்கள்? முதல்வர் வெளியீடு!

0
தமிழக அரசின் 5 சிறப்பு கொள்கைகள் - என்னனென்ன திட்டங்கள்? முதல்வர் வெளியீடு!
தமிழக அரசின் 5 சிறப்பு கொள்கைகள் - என்னனென்ன திட்டங்கள்? முதல்வர் வெளியீடு!
தமிழக அரசின் 5 சிறப்பு கொள்கைகள் – என்னனென்ன திட்டங்கள்? முதல்வர் வெளியீடு!

தமிழகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 முக்கிய கொள்கைகள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

5 கொள்கைகள்

தமிழக அரசு சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (மார்ச் 18) 5 முக்கிய கொள்கைகளை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ‘தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023’, ‘தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023’, மற்றும் `தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்துக் கொள்கை ‘தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்’ மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023’ ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – மார்ச் 20 ஆம் தேதி ஏற்பாடு!

இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, கூடுதல் செயலர் ம.பல்லவி பல்தேவ், வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநர் ஆஷா அஜித், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!