தமிழகம் முழுவதும் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
தமிழகம் முழுவதும் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தமிழகம் முழுவதும் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தமிழகம் முழுவதும் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

நாடு முழுவதும் வங்கிகளுக்கு மார்ச் மாதம் 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை இப்பதிவில் காண்போம்.

விடுமுறை அறிவிப்பு:

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. மேலும் வங்கிகளுக்கு விடுமுறை களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. ஆனால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை தினங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அந்தந்த மாநில அரசுகளின் பண்டிகை மற்றும் அரசு விடுமுறை பட்டியலை பொறுத்து விடுமுறை தினம் மாறுபடுகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக வங்கிகள் தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறது. அதனால் விடுமுறை நாட்களில் வங்கி பயனர்கள் ஸ்டார் ஸ்டேப் சேவை மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு இந்த மாதம் 13 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை தெரிந்து கொள்வோம்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் மாத பூஜைகள்!

விடுமுறை நாட்கள்:

  • 06.03.2022 – ஞாயிறு விடுமுறை
  • 12.03.2022 – இரண்டாம் சனிக்கிழமை
  • 13.03.2022 – ஞாயிறு விடுமுறை
  • 26.03.2022 – நான்காம் சனிக்கிழமை
  • 27.03.2022 – ஞாயிறு விடுமுறை
  • தமிழகத்தில் இந்த மாதம் பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் இல்லாததால் வார விடுமுறைகள் மட்டுமே உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!