தமிழக சுகாதாரத்துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – மாதம் 20,000 சம்பளம்!

0
தமிழக சுகாதாரத்துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - மாதம் 20,000 சம்பளம்!
தமிழக சுகாதாரத்துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - மாதம் 20,000 சம்பளம்!
தமிழக சுகாதாரத்துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – மாதம் 20,000 சம்பளம்!

தமிழக சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பணியிடங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அதன்படி குரூப் 2,2A தேர்வு மற்றும் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதற்கான விண்ணப்பபதிவுகள் முடிவடைந்து, முதன்மை தேர்வு கடந்த மாதம் 21ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூலை மாதம் குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு மத்தியில் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.

TN Job “FB  Group” Join Now

அதில் Assistant Research Officer & Lab Technician பதவிகளில் மொத்தம் 20 காலிப்பாணியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு 18 முதல் 34 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் மாதம் ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் M.Sc. முடித்திருக்க வேண்டும் மேலும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடையோர் https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து Chief Scientific Officer/Director, Research and Development Wings Of ISM, Directorate of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 (Opposite to siddha Men’s Hostel) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு – 500க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து! வலுக்கும் போராட்டம்!

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட பணிகளில் SC, SCA, STபிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 37 வயதிற்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு எவ்வித விண்ணப்பிக்க கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here