தமிழகத்தில் ரூ.20000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.4ம் தேதி கடைசி நாள்!

0
தமிழகத்தில் ரூ.20000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜன.4ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் ரூ.20000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஜன.4ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் ரூ.20000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.4ம் தேதி கடைசி நாள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் “ஓன் ஸ்டாப் சென்டர்” என்ற பெண்களுக்கு உதவிபுரியும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் சில தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்களுக்கு உதவிபுரியும் வகையில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பங்களில், சமுதாயத்தில் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் உதவுவதற்காக “ஓன் ஸ்டாப் சென்டர்” என்பதை தொடங்கி உள்ளது. இதில் மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், பல்நோக்கு பணியாளர், இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் பெண்களிடம் மட்டுமே இருந்து பெறப்படும். இப்பணிடத்தில் மொத்தம் 8 காலிப்பணிடங்கள் உள்ளது.

ஜன.12 இல் மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி – பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியில் பங்கேற்பு!

இப்பணிடத்தில் விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி, சமூக பணியியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் தங்களுக்கு தேவையான பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். அத்துடன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண்களாகவும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

தமிழகத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

அதனை மாவட்ட சமூக நல அலுவலகம், பி4/107, சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 002 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்களை வருகிற ஜனவரி 4ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பாக கூடுதல் தகவல்களை அறிய   https://tirunelveli.nic.in  என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.  அத்துடன் காலிப்பணிடங்கள், சம்பளம் போன்றவற்றை தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/12/2021122465.pdf  என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!