ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!

0
ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை - முழு பட்டியல் இதோ!
ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை - முழு பட்டியல் இதோ!
ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலை இப்பதிவில் காண்போம்.

விடுமுறை:

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மேலும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. நாட்டில் வங்கி சேவை என்பது அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருவதால் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

Exams Daily Mobile App Download

அந்தந்த மாநில அரசுகளின் விடுமுறை பட்டியலை பொறுத்து விடுமுறை தினம் மாறுபடுகிறது. மேலும் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, குடியரசு தின விடுமுறை போன்றவை ஒரே மாதிரியாக இருக்கும். மற்ற விடுமுறை நாட்கள் மாநிலத்தை பொறுத்து மாறுபடும். இந்த நிலையில் தற்போது வரப்போகும் ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வர உள்ளது. இந்நிலையில், இந்த மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

தமிழக பொதுமக்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – முக்கிய அரசாணை வெளியீடு!

1.07.2022 – ரதா / காங் யாத்ரா விடுமுறை

7.07.2022 கார்ச்சி பூஜை வங்கி விடுமுறை

9.07.2022 – இரண்டாவது சனி மற்றும் பக்ரீத் விடுமுறை

10.07.2022 – ஞாயிறு விடுமுறை

11.07.2022 – ஈத்-உல்-அதா நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை

13.07.2022 பானு ஜெயந்தி விடுமுறை

14.07.2022 ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை

16.07.2022 ஹரேலா டேராடூனில் வங்கி விடுமுறை

17.07.2022 – ஞாயிறு விடுமுறை

23.07.2022 – நான்காவது சனிக்கிழமை விடுமுறை

24.07.2022 – ஞாயிறு விடுமுறை .

26.07.2022 – கேர் பூஜை விடுமுறை .

31.07.2022 – ஞாயிறு விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!