10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 2ம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

0
10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - 2ம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு!
10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - 2ம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு!
10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 2ம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு!

புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்புதல் தேர்வு:

இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளாலும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வி பாதிப்படையக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக தினசரி வகுப்புகள் நடைபெற்றது. ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு தொற்று அச்சத்தால் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. அடுத்தடுத்து பரவிய கொரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள் பள்ளிகள் திறப்பை மேலும் தாமதமாகியது.

பெங்களூரில் மார்ச் 27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு!

தற்போது அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் மாநில பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை எதிர்பார்க்க என்ன காரணம்? நிதி ஆலோசகர் சொன்ன விளக்கம்!

திருப்புதல் தேர்வு கால அட்டவணை:

10 ம் வகுப்பு:

  • 28.03.2022 – தமிழ்
  • 29.03.2022 – ஆங்கிலம்
  • 30.03.2022 – கணிதம்
  • 31.03.2022 – அறிவியல்
  • 01.04.2022 – சமூக அறிவியல்
  • 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு கால அட்டவணை
  • 28.03.2022 – தமிழ் மொழிப்பாடம்,
  • 29.03.2022 – ஆங்கிலம்
  • 30.03.2022 – கணினி அறிவியல், மனையியல், அறிவியல் அரசியல்
  • 31.03.2022 – வேதியியல், கணக்கியல், புவியியல்
  • 01.04.2022 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அடிப்படை பொறியியல்
  • 04.04.2022 – கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண் அறிவியல், டெக்ஸ்டைல் டிசைனிங்
  • 05.04.2022 – இயற்பியல், பொருளாதாரம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!