10, 12 ஆம் வகுப்பு தேர்வு – மத்திய அரசு புதிய அறிவிப்பு !!!!

0
10, 12 ஆம் வகுப்பு தேர்வு - மத்திய அரசு புதிய அறிவிப்பு !!!!
10, 12 ஆம் வகுப்பு தேர்வு - மத்திய அரசு புதிய அறிவிப்பு !!!!

10, 12 ஆம் வகுப்பு தேர்வு – மத்திய அரசு புதிய அறிவிப்பு !!!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இதனால் 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது பல மாநிலத்தில் 10, 12 ஆம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்ட பொது தேர்வுகள் நடைபெறுவதற்கான தேதியை அரசு அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வு புதிய அட்டவணை 2020

இன்னும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று குறையாத இந்த நிலையில் தேர்வு தேதி அறிவிப்பானது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தேர்வு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு புதிய அறிவிப்பு:

  1. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு – மத்திய அரசு புதிய அறிவிப்பு !!!!
  2. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்க கூடாது.
  3. மாணவர்களுக்கு பேருந்து வசதி எற்படுத்தி தர வேண்டும்.
  4. மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
  5. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என புதிய கட்டுப்பாட்டுகளை அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதி
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!