10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய அட்டவணை வெளியிடு !!!!

0
10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு !!!
10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு !!!

10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு !!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இதனால் அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார்.

10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு:

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து தரப்பில் இருத்தும் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க மனுக்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனால் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வை தற்போது ஒத்திவைத்துள்ளார்.

சிபிஎஸ்சி 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை 2020 !!!
10 ஆம் வகுப்பு புதிய தேர்வு அட்டவணை :

10 ஆம் வகுப்பு பொது தேர்வானது ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

ஜூன் 15 – மொழிப்பாடம்
ஜூன் 17 – ஆங்கிலம்
ஜூன் 19 – கணிதம்
ஜூன் 20 – விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 10 – சமூக அறிவியல்
ஜூன் 25 – தொழிற்பாடம்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!