UPSC CISF AC(EXE) LDCE அறிவிப்பு 2024 – 506 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்..!

0
UPSC CISF AC(EXE) LDCE அறிவிப்பு 2024 - 506 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது உதவி கமாண்டன்ட்கள் பணியிடங்கள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் ( CISF AC LDCE ) காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் UPSC
பணியின் பெயர் CISF AC(EXE) LDCE
பணியிடங்கள் 506
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

UPSC காலிப்பணியிடங்கள்:

போட்டித் தேர்வின் அடிப்படையில் 506 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

BSF – 186 பணியிடங்கள்
CRPF – 120 பணியிடங்கள்
CISF – 100 பணியிடங்கள்
ITBP – 58 பணியிடங்கள்
SSB – 42 பணியிடங்கள்

CISF AC(EXE) LDCE வயது வரம்பு:

விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 01, 2024 அன்று 25 வயதை எட்டியிருக்கக்கூடாது, அதாவது விண்ணப்பதாரர்கள் 02 ஆகஸ்ட் 1999 க்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNPSC தமிழ் இலக்கிய பாடத்தில் பாஸ் ஆவது எப்படி? – குழப்பத்தை விடுங்க தேர்வர்களே!

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வு
உடல் திறன் சோதனை
நேர்காணல்
ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 21.05.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!