TNPSC தமிழ் இலக்கிய பாடத்தில் பாஸ் ஆவது எப்படி? – குழப்பத்தை விடுங்க தேர்வர்களே!

0
TNPSC தமிழ் இலக்கிய பாடத்தில் பாஸ் ஆவது எப்படி? - குழப்பத்தை விடுங்க தேர்வர்களே!

TNPSC தமிழ் இலக்கிய பாடத்தில் பாஸ் ஆவது எப்படி? – குழப்பத்தை விடுங்க தேர்வர்களே!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வர்களின் விடைத்தாள் அடுத்த கட்ட மதிப்பீட்டிற்கு கொண்டு செல்லப்படும். தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை பெறுவது மிகவும் சுலபமான காரியம் தான். ஆனால் அதற்கான நுட்பத்தை தேர்வர்கள் கற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். இன்றைய பதிவில் தமிழ் மொழி பாடத்தின் இலக்கிய பகுதியில் முழு மதிப்பெண்களையும் பெறுவதற்கான சில குறிப்புகள் தரப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய மொழியில் இருக்கும் செய்திகள், படைப்புகள், கவிதைகள், நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், ஆவணங்கள் மற்றும் முக்கிய கட்டுரைகள் போன்றவற்றை முழுவதுமாக பயின்று அதற்கான விவரங்கள் அனைத்தையும் தேர்வர்கள் கற்றிருக்க வேண்டும். தமிழ் இலக்கியங்களில் நிகழ்ந்துள்ள சாதனைகள் மற்றும் அரிய நிகழ்வுகள் அனைத்தையும் தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடல்கள் அதன் ஆசிரியர்கள் குறித்த வரலாறு போன்ற தகவல்கள் முக்கிய இடத்தை பெறும். இது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு தமிழ் மொழி இலக்கிய பாடத்தில் முழு மதிப்பெண்களையும் தேர்வர்கள் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!