TNPSC தேர்வில் கணித பாடத்தில் எவ்வாறு ஈசியாக பாஸ் ஆகலாம்? -இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!

0

TNPSC தேர்வில் கணித பாடத்தில் எவ்வாறு ஈசியாக பாஸ் ஆகலாம்? -இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் கணித பாடத்திற்கு என்று ஒரு முக்கிய இடம் இருந்து வருகிறது. கணித பாடத்தில் நாம் முழுமையான பயிற்சியை பெற்றிருக்கும் பட்சத்தில் நாம் அப்பாடத்திக்கான ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களை முழுவதுமாக கைப்பற்ற முடியும். கணித பாடத்தில் முழு மதிப்பெண்களையும் பெறுவதற்கு சில ஈஸி டிப்ஸ்கள் உங்களுக்காக வழங்கப்படுகிறது.

TNPSC யின் கணித தேர்வுகளில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் முக்கிய பகுதிகளான அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, ட்ரிக்னாமெட்ரி போன்ற பாடங்களின் மூலக்கூறுகளை நாம் முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

முழுமையான பயிற்சிகளை பெற்ற பின்னர் இணையதளங்களில் கிடைக்கும் இலவச டெஸ்ட் பேக், MOCK TEST போன்றவற்றை எழுதி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக இணையதளங்களில் மென்பொருள்களும் வடிவமைக்கப்பட்டு எளிதாக அணுக கூடிய வகையில் உள்ளது. இது போன்ற மென்பொருள்களின் மூலம் நாம் பயிற்சிகளை பெற்று கணித பாடத்தில் முழுமதிப்பெண்களைப் பெற முயற்சிக்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!