TNPSC குரூப் 4 தேர்வு 2024 – இயற்பியல் படிக்க கடினமாக உள்ளதா?? இதோ ஈஸியான வழி!!

0
TNPSC குரூப் 4 தேர்வு 2024 - இயற்பியல் படிக்க கடினமாக உள்ளதா?? இதோ ஈஸியான வழி!!

TNPSC குரூப் 4 தேர்வு 2024 – இயற்பியல் படிக்க கடினமாக உள்ளதா?? இதோ ஈஸியான வழி!!

தேர்வுக்கு படித்து வரும் மாணவர்களில் அநேகமானோருக்கு இயற்பியல் தான் மிகவும் முக்கியமான குழப்பத்தை ஏற்படுத்தும் பாடமாகும். அதிலும் சமன்பாடுகளை நினைவில் கொள்வது என்பது குதிரைக் கொம்பு தான். அதற்கான எளிய வழிகளில் சிலவற்றை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் நீங்கள் ஈசியாக படிப்பது மட்டுமல்லாமல் நினைவிலும் நிறுத்திக் கொள்ளலாம்.

*கருத்தைப் புரிந்துகொள்

முதலில் மனப்பாடம் செய்வதை நிறுத்திவிட்டு, சமன்பாடுகளுக்குப் பின்னால் உள்ள இயற்பியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் மனப்பாடம் செய்வது தான் குழப்பத்திற்கான முதல் வழி. புரிந்து படித்து கொண்டோம் என்றால் அதனுடன் தொடர்புடைய மற்ற சமன்பாடுகளை மிக எளிமையாக அறிந்துக் கொள்ளலாம். இந்த புரிதல் சமன்பாடுகளை மிகவும் அர்த்தமுள்ளதாகவும் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவி புரியும்.

சமன்பாடுகளை வகைப்படுத்துதல்:

ஒரு பெரிய சமன்பாட்டை அப்படியே படிப்பதை விட சமன்பாடுகளை சிறிய பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு சொல்லின் பங்கையும் புரிந்து கொள்ளுங்கள். அது இன்னும் எளிமையாக மனதில் பதிந்து விடு. தனித்தனியாக விவரங்களுடன் படிக்கும்போது பெரிய சமன்பாட்டை கூட விரைவில் அறிந்துக் கொள்ளலாம்.

சிக்கல்களுடன் பயிற்சி:

சமன்பாடுகளைப் பயன்படுத்தி கணிதக் கோட்பாடுகளை தீர்க்கவும். அப்போது தான் உபயோகத்தில் பொது எதனுடன் எது தொடர்புப் பெற்றிருக்கிறது என்று அறிய முடியும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!