TNPSC குரூப் 2 & 2A தேர்வு தேதி 2024 – வெளியீடு || சூப்பர் சான்ஸ் நண்பர்களே…!

0
TNPSC குரூப் 2 & 2A தேர்வு தேதி 2024 - வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.

TNPSC குரூப் 2 தேர்வு:

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  • இந்த அறிவிப்பின்படி, மொத்தம் தமிழகத்தில் இந்த ஆண்டு 2030 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.
  • இதற்கான பிரிலிம்ஸ் தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக நேற்று வெளியான அறிவிப்பில் டிஎன்பிஎஸ்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
  • மேலும் குரூப் 2A பதவிகளுக்கான தேர்வு திட்டத்திலும் சிறு மாற்றங்களை பணியாளர் தேர்வாணையம் செய்துள்ளது.
  • குரூப் 2A பதவிக்கு முதல் நிலை தகுதி தேர்வில் பழைய முறையில் எந்த மாற்றமும் கிடையாது. குரூப் 2A பிரதான தேர்வில் வினாத்தாள் முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • அதாவது இரண்டாம் தாளில் பத்தாம் வகுப்பு தொகுதியில் பகுத்தறியும் திறன், பொது நுண்ணறிவுத்திறன் அறிதல் மற்றும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கில கேள்விகள் பகுதி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
  • குரூப் 2 மற்றும் 2 a பதவிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதால் இந்த தேர்வுக்கு ஆண்டுதோறும் பல இலட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
  • அதன்படி இந்த ஆண்டும் 2000க்கும் மேல் காலிப்பணியிடங்கள் இருப்பதால் அதிகமான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் சான்ஸ் நண்பர்களே…!

  • இந்த நிலையில் எங்களது வலைதளத்தில் இந்த தேர்வுக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளது.
  • இந்த வகுப்புகளில் திறமை வாய்ந்த ஆசிரியர்களால் வகுப்புகள் எடுக்கப்படுவதுடன் தேர்வர்களின் சந்தேகங்கள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும்.
  • தேர்தலுக்கான வினாத்தாள் மாதிரி தேர்வு போன்ற அனைத்து வசதிகளும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் உள்ளதால் அனைவரும் படிக்க ஏதுவாக இருக்கும். அறிவிப்பு வெளியானதை ஒட்டி தற்போது சேரும் மாணவர்களுக்கு சேர்க்கையில் 50 சதவீத டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.
  • இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் கீழே உள்ள Google Form பூர்த்தி செய்து நிரப்பவும். இந்த வகுப்புகள் மூலம் நீங்கள் ஒரே முறையில் இந்த தேர்வை எளிதாக தேர்ச்சி பெறலாம் இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிட வேண்டாம் நண்பர்களே….!

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!