TNPSC தேர்வில் பாஸ் ஆகணும்னா கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க – முழு விவரங்களுடன்!

0
TNPSC தேர்வில் பாஸ் ஆகணும்னா கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க - முழு விவரங்களுடன்!

TNPSC தேர்வில் பாஸ் ஆகணும்னா கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க – முழு விவரங்களுடன்!

தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெறுவதை இலக்காக கொண்டு பலரும் தங்களை தயார் செய்து வருகின்றனர். சரியான வழிகாட்டுதலின் படி சிலரும் தானாக சிலரும் தேர்வுக்கு படித்து வருகிறார்கள். தானாக படிப்பவர்களுக்கு தேர்வில் வெற்றி பெறுவதற்கான சில குறிப்புகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்:

  • பாட திட்டத்தை புரிந்துகொள்ளுதல்
  • உங்களுக்கு ஏற்றவாறு Study Plan-ஐ உருவாக்கவும்.
  • சரியான பாட புத்தகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • தொடர்ச்சியாக பயிற்சி(படிக்க) செய்ய வேண்டும்.
  • கடினமான பாடத்தில் அதிக கவனம் செலுத்தவும்.
  • நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்தவும்.
  • பொது விழிப்புணர்வை அதிகப்படுத்தவும்.
  • படித்ததை மீண்டும் மறுபரிசீலனை மற்றும் மதிப்பாய்வு(Revision) செய்யவும்.
  • இறுதியாக தேர்வில் நேரத்தை சரியாக பயன்படுத்தி நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

ரூ.2 லட்சம் ஊதியத்தில் காத்திருக்கும் NLC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!