என்னது 10 ரூபாயில் யூடியூப் பிரீமியம் வசதியா? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

0
என்னது 10 ரூபாயில் யூடியூப் பிரீமியம் வசதியா? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
என்னது 10 ரூபாயில் யூடியூப் பிரீமியம் வசதியா? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
என்னது 10 ரூபாயில் யூடியூப் பிரீமியம் வசதியா? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

யூடியூப் தளம் முன்னதாக பொழுது போக்கும் தளமாக மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது பலருக்கும் வேலைவாய்ப்பளிக்கும் முக்கிய தளமாக மாறியுள்ளது. இதில், புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

யூடியூப் பிரீமியம்:

YouTube உலகின் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் தகவல் பரிமாற்ற தளங்களில் ஒன்றாகும். இதற்கு ஒரு முக்கிய காரணம், பயனர்கள் பணம் செலுத்தாமல் அதில் உள்ள வீடியோக்களை பார்க்கலாம் என்பது தான். இருப்பினும், YouTube இல் அடிக்கடி வரும் விளம்பரங்கள் பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. விளம்பரங்களின் இடையூறு இல்லாமல் வீடியோவை கண்டு களிக்க YouTube பிரீமியம் என்ற தனி வசதி ஒன்று உள்ளது.

யூடியூப் பிரீமியம் என்பது சந்தா அடிப்படையிலான சேவையாகும், இது விளம்பரமில்லாமல் வீடியோக்களைப் பார்ப்பது, வீடியோக்களை ஆஃப்லைனில் பார்ப்பது, YouTube மியூசிக் சந்தா மற்றும் YouTube கிட்ஸ் ஆப்ஸ் போன்ற பல வசதிகளையும் அளிக்கிறது. YouTube பிரீமியத்தில் விளம்பரமில்லாமல் வீடியோவை பார்க்கும் வசதி குறித்து நிறுவனம் புதிய அறிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

EPFO-ன் அசத்தலான ஓய்வூதிய திட்டம்.. உடனே இணையுங்க – 60 வயதிற்கு மேல் பணம் கொட்டும்!

Exams Daily Mobile App Download

அதன்படி பயனர்கள் 10 ரூபாய்க்கு பிரீமியம் சலுகையை பெற முடியும். சந்தா செலுத்தினால், மூன்று மாதங்களுக்கு YouTube Premium மெம்பர்ஷிப்பைப் பெறுவீர்கள். 3 மாதங்களுக்கு பிறகு பயனர்கள் மாதத்திற்கு ரூ.129 செலுத்த வேண்டும். மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!