சென்னை Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
சென்னை Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
சென்னை Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
சென்னை Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

Wipro தனியார்துறை நிறுவனத்தில் தற்போது Production Agent பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் Wipro
பணியின் பெயர் Production Agent
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Wipro காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகிய தனியார்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Wipro நிறுவனத்தில் Production Agent பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Wipro கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். மேலும் விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Wipro அனுபவ விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Wipro தேவையான திறன்:
  • Collaborative working
  • Problem solving and decision making
  • Attention to Detail
  • Execution Excellence
  • Client (Internal) Centricity
  • Effective Communication போன்ற இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான திறன் பெற்றிருக்க வேண்டும்.
Wipro ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

Wipro தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Wipro விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையலாம்.

Wipro Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!