WhatsApp பயனாளர்கள் கவனத்திற்கு – Call Link உருவாக்கலாம்! அட்டகாசமான அம்சம் அறிமுகம்!

0
WhatsApp பயனாளர்கள் கவனத்திற்கு - Call Link உருவாக்கலாம்! அட்டகாசமான அம்சம் அறிமுகம்!
WhatsApp பயனாளர்கள் கவனத்திற்கு - Call Link உருவாக்கலாம்! அட்டகாசமான அம்சம் அறிமுகம்!
WhatsApp பயனாளர்கள் கவனத்திற்கு – Call Link உருவாக்கலாம்! அட்டகாசமான அம்சம் அறிமுகம்!

தற்போது சிறுவர் முதல் பெரியவர் வரை WhatsApp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் WhatsApp செயலியில் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதுப்புது அப்டேட் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கொண்டு வரப்பட உள்ள அம்சம் குறித்து WABetaInfo அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய அம்சம்

உலகம் முழுவதும் WhatsApp செயலியை பல பில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்டுகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது Drawing கருவியில் 3 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதனை தொடர்ந்து, தற்போது வெளியிட்ட WABetaInfo அறிக்கையின் படி, அடிக்கடி நீங்கள் WhatsApp செயலி மூலமாக தொடர்பு கொள்பவராக இருந்தால் உங்களுக்காக இந்த புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் தற்போது எளிமையாக தொடர்பு கொள்ள வசதியாக Call Link-ஐ நீங்கள் உருவாக்கி கொள்ளலாம். மேலும் இந்த Call Link-ஐ பயனாளர்கள் உருவாக்கிய உடன் பயனரின் சாதனத்தின் முகப்புத் திரையில் தானாகவே சேர்க்கப்பட்டு விடும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை – காவல்துறை விளக்கம்!

இதனால் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களை, ஒவ்வொரு முறையும் பயன்பாட்டைத் திறந்து, அந்த நபரின் பெயரை தேட வேண்டிய தேவையில்லை. இந்த அம்சம் ஒரே நபருக்கு அடிக்கடி தொடர்பு கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!