இனி ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே Whatsapp வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் – சூப்பர் அப்டேட்!

0
இனி ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே Whatsapp வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் - சூப்பர் அப்டேட்!
இனி ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே Whatsapp வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் - சூப்பர் அப்டேட்!
இனி ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே Whatsapp வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் – சூப்பர் அப்டேட்!

ஸ்மார்ட் போன் இல்லாமலேயே WEAR ஸ்மார்ட் வாட்ச் மூலமாக Whatsapp வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்படியான புதிய அப்டேட் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் வாட்ச்:

இந்திய முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல்வேறு நவீன மாற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, ஒரு ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே இதயத் துடிப்பு கணக்கிடுவது மற்றும் ஒரு நாளைக்கு எத்தனை அடிகளை எடுத்து வைக்கிறோம் என்பது முதலான அனைத்து தகவலையும் அறிந்து கொள்ளும்படியாக நவீன முறையிலான ஸ்மார்ட் வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் google நிறுவனம் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் WEAR என்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்திருந்தது.

தமிழகத்தில்( ஜூலை.22) தேதி மின்தடை – இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது! விவரங்கள் இதோ

அதாவது, ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்வாட்ச்களை போலவே உயர்தரத்தில் WEAR ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது, WEAR ஸ்மார்ட் வாட்ச்சில் whatsapp செயலியை ஸ்மார்ட்போன் இல்லாமலே உபயோகம் செய்யும்படியான புதுவித டெக்னாலஜி இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்மார்ட் போன் இல்லாமலேயே ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே whatsapp செயலியில் இருந்து மெசேஜ்களுக்கு ரிப்ளை மற்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் படியான வசதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!