ஒரே நேரத்தில் திடீரென முடங்கிய வாட்ஸ் அப் – கடும் அவதியில் பயனர்கள்!!

0
ஒரே நேரத்தில் திடீரென முடங்கிய வாட்ஸ் அப் - கடும் அவதியில் பயனர்கள்!!
ஒரே நேரத்தில் திடீரென முடங்கிய வாட்ஸ் அப் - கடும் அவதியில் பயனர்கள்!!
ஒரே நேரத்தில் திடீரென முடங்கிய வாட்ஸ் அப் – கடும் அவதியில் பயனர்கள்!!

உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான மக்கள் WhatsApp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக இச்செயலியின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

WhatsApp

உலகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்துகின்றனர். இதில் தனிநபர் மட்டுமல்லாமல் குழுவாக இணைந்தும் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் வசதிகளும் உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி இந்த குழுவில் 1000க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கொள்வதற்கான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இச்செயலியில் தினமும் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதுப்புது அப்டேட்களை WhatsApp நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிற்கு நாம் எமோஜிகளை அனுப்புவதற்கான வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Post Office -ல் சிறந்த சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1000 செலுத்தி 9 லட்சம் வரை திரும்ப பெறலாம்!

Exams Daily Mobile App Download

மேலும் இது போன்ற பல வசதிகள் வர இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக WhatsApp செயலியின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் WhatsApp பயனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!