Post Office -ல் சிறந்த சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1000 செலுத்தி 9 லட்சம் வரை திரும்ப பெறலாம்!

0
Post Office -ல் சிறந்த சேமிப்பு திட்டம் - மாதம் ரூ.1000 செலுத்தி 9 லட்சம் வரை திரும்ப பெறலாம்!
Post Office -ல் சிறந்த சேமிப்பு திட்டம் - மாதம் ரூ.1000 செலுத்தி 9 லட்சம் வரை திரும்ப பெறலாம்!
Post Office -ல் சிறந்த சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1000 செலுத்தி 9 லட்சம் வரை திரும்ப பெறலாம்!

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் முதலீட்டுக்கான சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் தற்போது நிலவும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில் நிரந்தரமான வருமானத்தை அளிக்கிறது. அந்த வகையில் அஞ்சலகத்தின் சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இப்பதிவில் காண்போம்.

மாதாந்திர வருமான திட்டம்:

அஞ்சல் துறை ஏழை எளிய மக்களும் சேர்ந்து பயன் பெரும் வகையிலான சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சிறந்த தீர்வாகும். மேலும் அத்துடன் அஞ்சலக திட்டங்கள் நிரந்தரமான வருமானத்துடன் வரி சலுகைகளையும் அளிக்கிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் மாதாந்திர வருமானத் திட்டம் ஆகும்.

Follow our Instagram for more Latest Updates

அஞ்சலகத்தின் மாதாந்திர சேமிப்பு வருவாய் திட்டம் எதிர்காலத்தில் வருமானத்தை அளிக்கக்கூடிய திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் கணக்கை தனித்தனியாகவும் கூட்டாகவும் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்து ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதே கூட்டு கணக்கில் ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதில் வருமானது உறுப்பினர்களுக்கு பிரித்து வழங்கப்படும். இந்த மாத வருமான திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது.

தீபாவளிக்கு பிறகு அதிரடியாக சரிந்து மகிழ்ச்சி அளிக்கும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் உள்ளே!

Exams Daily Mobile App Download

இக்கணக்கை தொடங்க விரும்புபவர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை , ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள அஞ்சல் நிலைய அலுவலகத்திற்கு சென்று கணக்கு தொடங்கலாம். அங்கு தரும் படிவத்தை நிரப்பும் போது அதில் உங்கள் நாமினியின் பெயரையும் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் கூட்டு கணக்கு தொடங்குபவராக இருந்தால் உறுப்பினரின் பெயரை சேர்க்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!