வாட்ஸ்அப் மேல் பக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் GIF, Stickers – வெளியான புதிய அப்டேட்!

0
வாட்ஸ்அப் மேல் பக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் GIF, Stickers - வெளியான புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் மேல் பக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் GIF, Stickers - வெளியான புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் மேல் பக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் GIF, Stickers – வெளியான புதிய அப்டேட்!

whatsapp செயலில் GIF, ஸ்டிக்கர் மற்றும் அவதார் ஆகிய பிரிவுகள் மேல் பக்கத்திற்கு மாற்றமடைந்துள்ள அப்டேட் தற்போது மெட்டா சோதனையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வாட்ஸ்அப் அப்டேட்:

வாட்ஸ்அப் செயலியில் நாளுக்கு நாள் அதனுடைய அம்சங்கள் மேம்பாடு செய்யப்பட்டு வருவதனால் பில்லியன் கணக்கிற்கும் மேலான வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், வாட்ஸ்அப் பயனாளர்களின் விருப்பத்திற்கு மற்றும் பயன்பாட்டிற்கும் ஏதுவாக அவ்வப்போது பல்வேறு அப்டேட்டுகள் வெளியிட்டபடி இருக்கிறது. இந்நிலையில், தற்போது whatsapp செயலியில் சில அம்சங்களை மாற்றும் நோக்கில் GIF, ஸ்டிக்கர் மற்றும் அவதார் ஆகிய பிரிவுகளை வாட்ஸ்அப் பக்கத்தின் மேல் பக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த புதிய அப்டேட் சில மெட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் சில வாரங்களில் அதிகமான whatsapp பயனர்களுக்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு whatsapp செயலில் இருந்து மற்றொருவருக்கு புகைப்படம் அனுப்பும்போது அந்த புகைப்படத்தில் சில சுருக்கம் பயன்படுத்தப்பட்டு புகைப்படங்கள் அசல் தரத்தில் அனுப்பப்படுவதில்லை.

தமிழகத்தில் ஜூன் 16 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – வேலைதேடுவோர் கவனத்திற்கு!

ஆனால், தற்போது அனைத்து புகைப்படங்களும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு அனுப்பும்போது அதே நிலையான தரத்தில் அனுப்பும்படியாகவும் அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, whatsapp செயலியின் மூலமாக சிறந்த தரத்துடன் கூடிய புகைப்படத்தை அனுப்ப விரும்பும் பயனாளர்கள் ஒவ்வொரு முறையும் HD விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதற்கான புகைப்படங்களை பயனாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!