WhatsApp: நீங்கள் Community Announcement Groupsல் இருப்பவரா? இனி மெசேஜ் படிக்க ஈஸியா இருக்கும்!

0

WhatsApp செயலியில் Community Announcement Groups பயன்படுத்துபவர்களுக்காக புதுமையான அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய அம்சம்

WhatsApp செயலியில் பயனர்களின் வசதிக்காக எக்கச்சக்கமான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இச்செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், தற்போது WhatsApp செயலியில் Community Announcement Groups என்பதில் புதுமையான அம்சம் ஒன்றை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,994 ஆக மாறிய கொரோனா பாதிப்பு – மத்திய அமைச்சகம் தகவல்!

மேலும் இது தொடர்பாக WABetainfo அறிக்கையில், Community Announcement Groups என்பது அட்மின் மட்டுமே மெசேஜ் செய்ய முடியும். தற்போது இந்த மெசேஜ்களை குழு உறுப்பினர்கள் எளிமையாக படிப்பதற்கு ஏதுவாக மெசேஜஸ்கள் wider line-ல் காண்பிக்கப்படும். இதற்குள் profile iconம் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தற்போது இந்த அம்சம் சில பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் அனைத்து பயனர்களுக்கும் விரைவில் இந்த புதிய அம்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!