ரயில்வேயில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – 38 காலிப்பணியிடங்கள்!

1
ரயில்வேயில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - 38 காலிப்பணியிடங்கள்!
ரயில்வேயில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - 38 காலிப்பணியிடங்கள்!

ரயில்வேயில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – 38 காலிப்பணியிடங்கள்!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அம்மண்டலத்தில் Station Master பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Western Railway
பணியின் பெயர் Station Master
பணியிடங்கள் 38
கடைசி தேதி 25.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரயில்வே வேலைவாய்ப்பு :

மேற்கு ரயில்வே மண்டலத்தில் Station Master பதவிக்கு என 38 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Station Master வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Railway கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
மேற்கு ரயில்வே தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Computer Based Test (CBT) and Aptitude Test and Document Verification/Medical Examination மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 25.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download WCR Job Notification 2021 PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!