TNUSRB PC 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான Best Online Class & Test Pack!

0
TNUSRB PC 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான Best Online Class & Test Pack!
TNUSRB PC 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான Best Online Class & Test Pack!
TNUSRB PC 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான Best Online Class & Test Pack!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது 2023ம் ஆண்டுக்கான PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழக காவல்துறையில் சிறைக்காவலர், இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு TNUSRB தேர்வு வாரியம் நடத்தும் PC தேர்வு மூலமாக நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இத்தேர்வுக்கு கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த ஆண்டுக்கான தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. நீங்கள் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் TNUSRB PC தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைந்தால் உங்களுக்கு TNUSRB PC Test Packல் இலவசமாக இணையும் வாய்ப்பும் கிடைக்கும். அத்துடன் TNUSRB PC தேர்வின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும்.

மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் – எச்சரிக்கும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை!

இதை தொடர்ந்து, தமிழ்மொழி தகுதித்தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து யுக்திகளும் கற்பிக்கப்படும். இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாலை வேளையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் சிக்கலான பாடப்பகுதிகள் PPT/PPF முறையில் மாணவர்களுக்கு புரியும் விதத்தில் கற்பிக்கப்படும். மேலும், நீங்கள் ExamsDaily வலைதளத்தின் TNUSRB PC பயிற்சி வகுப்பிற்கான வீடியோ பதிவுகளை எந்த நேரமும் பார்த்து பயிற்சி பெறலாம்.

TNUSRB Police – Online Class (Evening Batch) : Click Here 

TNUSRB Police Constable Test Pack : Click Here    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!