SSC MTS 2023 தேர்வுக்கான சிறந்த Online Course – குறைந்த கட்டணத்தில்! Test Pack உடன்!

0
SSC MTS 2023 தேர்வுக்கான சிறந்த Online Course - குறைந்த கட்டணத்தில்! Test Pack உடன்!
SSC MTS 2023 தேர்வுக்கான சிறந்த Online Course - குறைந்த கட்டணத்தில்! Test Pack உடன்!
SSC MTS 2023 தேர்வுக்கான சிறந்த Online Course – குறைந்த கட்டணத்தில்! Test Pack உடன்!

மத்திய அரசின் MTS பணியிடத்திற்கான தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறைகளில் 12000-க்கும் மேற்பட்ட இடங்கள் MTS & Havaldar பணியிடத்தில் காலியாக உள்ளதால், இதனை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வை எழுத விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். இதனால் நாடு முழுவதும் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் கடுமையாக தங்களை தயார் செய்து வருகின்றனர்.

Bank Exam: நீங்கள் வெற்றி பெற உங்களுக்கான சிறந்த Online Class – குறைந்த கட்டணத்தில்! Join Now!

இப்பணியிடத்திற்கு கணினி வழித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகளை பின்பற்றி ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக கணினி வழித்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் சற்று நாட்களே உள்ளதால், நீங்கள் இந்த தேர்விற்கு கடுமையாக படிக்க வேண்டியிருக்கும். அத்துடன் நீங்கள் வீட்டில் இருந்தவாறு சிறந்த முறையில் தயாராக ExamsDaily வலைதளத்தில் திறமையான ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Highlights:
  • ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் Reasoning, Numerical Mathematical Ability, General Awareness, English உள்ளிட்ட தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும்.
  • மேலும் ExamsDaily வலைதளத்தில் தினமும் SSC MTS 2023 தேர்வுக்கான Full Mock Test முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
  • அத்துடன் தேர்வில் வெற்றி பெற தேவையான அனைத்து வழிமுறைகளும் கற்பிக்கப்படும்.
  • இதுமட்டுமின்றி, பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளும் உங்களுக்கு கிடைக்கும்.
SSC MTS Online Class 2023: Click Here 
SSC MTS Exam Test Pack 2023 : Click Here    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!