
SSC CGL 2022 தேர்வில் குறைந்த நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes!! Also Test Pack Available!
எங்கள் ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Classes அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது SSC யின் CGL தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் போன்ற பல்வேறு பணியிடங்கள் Combined Graduate Level தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிக்கு மொத்தம் 20,000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Tier-I தேர்வானது டிசம்பர் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.
Examsdaily Mobile App : Click Here
இந்த தேர்வுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு லட்ச கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிக்க இருப்பதால், கால தாமதிக்காமல் இப்பொழுதே தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தேர்வுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது தேர்வர்களுக்கு மிகவும் உபயோகமான SSC CGL (Online Classes) ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
நீங்கள் வேலை பார்த்து கொண்டே படிப்பவராக இருப்பின் உங்களுக்கு உகந்த நேரத்தை தேர்வு செய்து பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும் பயிற்சி வகுப்பில் மாணவர்களின் சந்தேகங்கள் கேட்டறியப்பட்டு உடனுக்குடன் தீர்க்கப்படும். SSC CGL 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
SSC CGL (Online Classes) Click Here
அத்துடன் Examsdaily வலைதளமானது SSC CGL தேர்வுக்குறிய TEST PACK வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.
SSC CGL (Test Pack) Click Here
மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
Contact Number : 8101 234 234
Mock Test “WhatsApp Group” Join Now