IBPS தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

0
IBPS தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
IBPS தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
IBPS தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

எங்கள் ExamsDaily வலைதளம் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தேர்வர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகள் மற்றும் TEST SERIES உள்ளிட்டவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது IBPS தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அரசு வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு வருகிற ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 3,4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 6000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். அதனால் தேர்வர்களுக்கிடையே கடுமையான போட்டிகள் இருக்கும்.

இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கு ரூ. 4000 மட்டுமே செலுத்தி நீங்கள் பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளலாம். இதில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாக இணைந்து கொள்ள முடியும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!