TN TET Paper II தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற – Best Online Classes!!

0
TN TET Paper II தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற - Best Online Classes!!
TN TET Paper II தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற - Best Online Classes!!
TN TET Paper II தேர்வில் குறைந்த நாட்களில் தேர்ச்சி பெற – Best Online Classes!!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வின் Paper II தேர்வானது விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. இத்தேர்வானது ஏற்கனவே TET தேர்வில் தாள்-1க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், தேர்வர்கள் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற TN TET Paper II-க்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கு குறைவான பயிற்சி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பின் Highlights
  • ExamsDaily வலைதளத்தின் TET Paper II தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வகுப்புகளும் நடைபெறும்.
  • மேலும் பயிற்சி வகுப்புகள் Paper I, Paper II என இரு தேர்வுக்கும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.  அதிலும் Maths & Science மற்றும் Social Science பாடப்பிரிவினருக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது.
  • அத்துடன் பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளும் கற்பிக்கப்படுகிறது.

TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான மாதிரி தேர்வு!! Register Now!!

Exams Daily Mobile App Download
  • TET Paper I – Online Class : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 
  • TET Paper II (Social Science) – Online Class: Click Here 
Test Series
Test Pack
  • TET Paper I : Click Here  
  • TET Paper II (Maths & Science) : Click Here  
  • TET Paper II (Social Science) : Click Here 
  • For More Details :  8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!