TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான மாதிரி தேர்வு!! Register Now!!

0
TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான மாதிரி தேர்வு!! Register Now!!
TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான மாதிரி தேர்வு!! Register Now!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் நாளை (ஜன.11) நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, TET தேர்வின் PAPER I-க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் ExamsDaily வலைதளத்தில் Science and maths, Social Science ஆகிய பாடப்பிரிவினருக்கு முழு மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. மேலும் அனைத்து போட்டித்தேர்வுக்கும் பயன்படும் வகையில் பாட வாரியாக மாதிரி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை 7ஆம் வகுப்பு இயற்பியல், 6 ஆம் வகுப்பு கணிதம் ஆகிய பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுக்குரிய லிங்கானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • 7ஆம் வகுப்பு இயற்பியல் BOOK BACK QUESTIONS 02: Click Here  
  • TET PAPER II மாதிரித்தேர்வு 02 (Science and maths) Free: Click Here   
  • TET PAPER II மாதிரித்தேர்வு 02 (Social Science) Free : Click Here   
  • 6ஆம் வகுப்பு கணிதம்  BOOK BACK QUESTIONS 03 : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!