AAI JE 2023 தேர்விற்கான Best Online Class – இன்றே இணையுங்கள்! வெற்றி உங்கள் கையில்!

0
AAI JE 2023 தேர்விற்கான Best Online Class - இன்றே இணையுங்கள்! வெற்றி உங்கள் கையில்!
AAI JE 2023 தேர்விற்கான Best Online Class - இன்றே இணையுங்கள்! வெற்றி உங்கள் கையில்!
AAI JE 2023 தேர்விற்கான Best Online Class – இன்றே இணையுங்கள்! வெற்றி உங்கள் கையில்!

இந்திய விமான நிலைய ஆணையத்தால் Junior Executive பணியிடத்திற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் பயிற்சி வகுப்பில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது Manager, Junior Executive(Air Traffic Control), Junior Executive(Official Language), Senior Assistant உள்ளிட்ட பணியிடங்களில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் CBT, Document Verification, Interview உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் மேற்கண்ட பணியிடங்களில் 364 இடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்பணியிடத்திற்கான முதற்கட்ட தேர்வாக கணினி வழித்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும். இப்பயிற்சி வகுப்புகள் காலை வேளையில் மட்டுமே நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் Reasoning, English, General knowledge, awareness, Mathematics உள்ளிட்ட தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக எளிதில் புரியும் படி தெளிவாக கற்பிக்கப்படும்.

மேலும் தேர்வுக்கு முன்னதாக நீங்கள் பயிற்சி செய்து பார்ப்பதற்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இத்தேர்வுக்கான விடைகள் குறித்து பயிற்சி வகுப்பில் கலந்தாலோசனை மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். இதுமட்டுமல்லாமல், நீங்கள் ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளை 24 மணி நேரமும் பார்த்து பயிலலாம்.

AAI – Junior Executive Online Class 2023   : Click Here 
For More Details: 8101234234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!