Facebook ல் விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் – புதிய அம்சம் அறிமுகம்!

0
Facebook ல் விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் - புதிய அம்சம் அறிமுகம்!
Facebook ல் விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் - புதிய அம்சம் அறிமுகம்!
Facebook ல் விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் – புதிய அம்சம் அறிமுகம்!

பேஸ்புக் நிறுவனம் தங்களது அனைத்து செயலிகளிலும் அவ்வப்போது புதுமையை செய்து வரும் நிலையில், விரைவில் பேஸ்புக் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சம்:

கடந்த ஆண்டு முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் ஒன்றாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயண தடையும் இருந்து வருகிறது. இது போன்ற சமயங்களில் நமக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது ஆண்ட்ராயிட் செயலிகள் தான். இந்த செயலிகளில் உள்ள அம்சங்களின் மூலம் வீடியோ கால் வசதியினை நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாட முடிகிறது.

திருப்பூர் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – நாளை தொடக்கம்!

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளும் நடத்தப்படுகின்றது. இதற்காக ஜூம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூகுள் மீட் போன்ற செயலிகளையும் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் செயலிகளில் குழு அழைப்புகளுக்காக பல புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது பேஸ்புக் மெசஞ்சர் செயலியில் இருந்து தான் வீடியோ மற்றும் வாய்ஸ் கால்கள் செய்ய முடியும்.

TN Job “FB  Group” Join Now

இப்போது பேஸ்புக்கின் முக்கிய செயலியில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு வசதியை வழங்க நிறுவனம் ஆலோசித்து வருகிறது. புதிய அப்டேட்டுக்கு பின்னர் கால்கள் மட்டும் புதிய அம்சமாக இணைக்கப்பட உள்ளதா அல்லது செய்திகள் அனுப்பவும் முடியுமா என்பது போன்ற விவரங்கள் தெரிய வரும். கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய Virtual ரியாலிட்டி ரிமோட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இதன் பயனர்கள் தங்களுக்கு பதிலாக ஒரு மெய்நிகர் அவதாரத்தைப் பயன்படுத்தலாம். இந்த அம்சம் வெளியிடப்படும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!