VOC துறைமுக வேலைவாய்ப்பு 2020 !!!

0
VOC துறைமுக வேலைவாய்ப்பு 2020 !!!
VOC துறைமுக வேலைவாய்ப்பு 2020 !!!

VOC துறைமுக வேலைவாய்ப்பு 2020 !!!

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் VOC (வ.ஊ.சிதம்பரனார்) துறைமுக கழகத்தில் தற்போது புதிய பணியிடம் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Executive Engineer (Civil) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திறமையானவர்களுக்காக தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கொடுத்துளோம். அதன் மூலம் எளிதாக விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் VOC Port Trust
பணியின் பெயர் Executive Engineer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 23.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
VOC பணியிடங்கள் :

VOC (வ.ஊ.சிதம்பரனார்) துறைமுக கழகத்தில் Civilப பிரிவில் Executive Engineer பணிகளுக்கு 02 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

VOC கல்வித்தகுதி :

இந்த துறைமுக கழகத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Civil பாடப்பிரிவில் பொறியியல் (BE) அல்லது தொழில்நுட்ப பட்டங்கள் (B.Tech) தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

VOC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சமாக ரூ.50,000/- முதல் அதிகபட்சமாக ரூ.1,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினைஅணுகவும்

VOC தேர்வு செயல்முறை :

இந்த துறைமுக பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து அதனை கீழே கூறப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 23.11.2020 அன்றே கடைசி நாள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைந்து தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்துகிறோம்.
  • விண்ணப்பப்படிவம் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

முகவரி – Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628004.

Official Notification PDF – Download Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!