வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31 ஆயிரம்

0
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேலை 2021 - மாத ஊதியம் ரூ.31 ஆயிரம்
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேலை 2021 - மாத ஊதியம் ரூ.31 ஆயிரம்

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31 ஆயிரம்

வேலூரில் செயல்படும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (VIT) இருந்து புதிய பணியிட அறிவிப்பு முன்னதாக பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியானது. Research Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்கலாம்.
  • Bioinformatics/ Biotech/ Microbiology/ Bio-Chemistry/ Life Sciences ஆகிய பாடப்பிரிவுகளில் M.Tech/ M.Sc/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Written Exam/ Interview மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

VIT Recruitment 2021 & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!