விரைவில் முடிவுக்கு வர இருக்கும் மற்றொரு விஜய் டிவி சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
விரைவில் முடிவுக்கு வர இருக்கும் மற்றொரு விஜய் டிவி சீரியல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விரைவில் முடிவுக்கு வர இருக்கும் மற்றொரு விஜய் டிவி சீரியல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விரைவில் முடிவுக்கு வர இருக்கும் மற்றொரு விஜய் டிவி சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலின் முதல் சீசன் முடிவடைந்து தற்போது இரண்டாவது சீசன் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மௌன ராகம் சீசன் 2 விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

முடிவுக்கு வரும் சீரியல்:

சின்னத்திரையில் பல சீரியல்கள் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களாக ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த சீரியலுக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து இரண்டாவது சீசன் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் மௌன ராகம். இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வாரந்தோறும் பல ட்விஸ்ட்கள் வைக்கப்படுவதால் ஏகப்பட்ட ரசிகர்கள் சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இந்த சீரியலில் வருண் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் நடித்து வருகிறார். மேலும் சக்தி கதாபாத்திரத்தில் நடிகை ரவீனா நடித்து வருகிறார். இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலில் வருண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சல்மான் மலையாளத்தில் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

நடக்க கூட முடியாத நிலையில் சிகிச்சை பெறும் ஜீ தமிழ் டாப் ஹீரோ.. நடந்தது என்ன? வெளியான விளக்கம்!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து ஜீகேரளம் சேனலில் அவர் புது படத்தில் கமிட்டாகி இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். அதனால் மௌன ராகம் 2 சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. அடுத்தடுத்து விஜய் டிவி சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!