நடக்க கூட முடியாத நிலையில் சிகிச்சை பெறும் ஜீ தமிழ் டாப் ஹீரோ.. நடந்தது என்ன? வெளியான விளக்கம்!

0

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான கதாநாயகன் வரிசையில் இருப்பவர் நடிகர் விஷ்ணு விஜய். அவருக்கு இடுப்பில் அடிபட்டுள்ளதாக சமீபத்தில் புகைப்படங்கள் வைரலான நிலையில், அது குறித்த விளக்கம் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஷ்ணு விஜய்:

சின்னத்திரையில் பல வெற்றி சீரியல்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஜய். அவர் கடைசியாக ஜீ தமிழில் சத்யா 2 சீரியலிலும், கலர்ஸ் தமிழ் சீரியலில் இது சொல்ல மறந்த கதை சீரியலிலும் நடித்து வந்தார். இரு சீரியல்களும் தற்போது முடிவடைந்த நிலையில், இன்னும் அவர் புது சீரியல் எதிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் இடுப்பில் ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை எடுத்து வருவது போல புகைப்படம் ஒன்று சில நாட்களுக்கு முன் வெளியானது.

பிக் பாஸ் வரலாற்றில் புதிய Twist.. ஒரே நேரத்தில் வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் – ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

அதை பார்த்த விஷ்ணு விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அது குறித்த விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது விஷ்ணு விஜய்க்கு இடுப்பில் அடி எதுவும் படவில்லை எனவும், அவருக்கு சதை இறுக்கம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது விஷ்ணு விஜய் 90 சதவிகிதம் குணமாகிவிட்டதாகவும், இனி அவரை தொடர்ந்து சின்ன திரையில் பார்க்கலாம் என்ற தகவலும் ரசிகர்களுக்கு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!